Sunday, 12 December 2010

சிட்னி

சிட்னி

சிட்னி, ஆஸ்திரேலியா நாட்டின் ஒரு மிக அழகிய, பழமையும், புதுமையும் ஒருங்கே இணைந்த நகரம், இதன் அழகிய கட்டிடங்கள் பிரிட்டிஷ் கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கின்றன.

சிட்னி, ஆசியா- பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நகரம் ஆகும்.  இந்நகரம் பொருளாதார அளவில் மிக முன்னேற்றம் கொண்ட நகரம்.  சிட்னி ஒபேரா ஹவுஸ் மற்றும் சிட்னி துறைமுக பாலம் சிட்னி நகரத்தின் அடையாளசின்னங்களாக விளங்குகின்றன.

சுற்றுலா, கல்வி, வர்த்தகம், பேஷன், மற்றும் கலாச்சாரம் இவற்றில் சிறந்த நகரமாக விளங்குகிறது.

சிட்னி, 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரையில் britis

File:Sydney Opera House - Dec 2008.jpg



File:Sydney Harbour Bridge from Circuilar Quay.jpg
சிட்னி

File:University of Sydney Main Quadrangle.jpg

File:Cityrail-millennium-M32-ext.jpg


Outdoor dining at The Rocks Cafe, 99 George Street, The Rocks, with Sydney Harbour Bridge in background.


குயின் விக்டோரியாவின் உட்புற தோற்றம்
Interior of Queen Victoria Building.


Pavement artist on Pitt Street Mall.

Young man sitting on edge of cliff at Vaucluse.

Alfresco dining at Doyles, Watsons Bay - Sydney, New South Wales

File:Sydney Harbour Bridge from the air.JPG


Image:Australia 208.jpg

ஆம்ஸ்டர்டாம் - ஒரு அழகிய நகரம்





ஆம்ஸ்டர்டாம் - ஒரு அழகிய நகரம்

File:Amsterdam Canals - July 2006.jpg

ஆம்ஸ்டர்டாம், நெதெர்லாந்து நாட்டின் தலை நகரம் ஆகும்.  ஆம்ஸ்டர்டாம் நகரை சுற்றிலும் அழகிய ஆம்ஸ்டல் ஆற்றின் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்கும் அமைக்கப்பட்டு நகருக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.  ஆம்ஸ்டர்டாம் நகரம் ஐரோப்பாவின் மிக அழகிய நகரங்களுள் ஒன்று.  இந்நகரம் இதன் வரலாற்று சிறப்பு மிக்க கலாச்சார பெருமை கொண்டது, இதனால் சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. 

File:Amsterdam airphoto.jpg

ஆம்ஸ்டர்டாம் நகரில் அதன் தேசிய மொழியான டச்சு பெரிதும் பேசப்படுகிறது, ஆனால் ஆங்கில மொழியும் அனைவராலும் அறியப்படுகின்ற ஒன்றாக உள்ளது.  ஆம்ஸ்டர்டாம் நகரம் முழுவதும் அழகிய கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன.

ஆம்ஸ்டர்டாம் நகரின் சிறந்த சுற்றுலா இடங்கள்

தேசிய அருங்காட்சியகம் 

File:Rijksmuseum Amsterdam.jpg

ராயல் பேலஸ் 

File:Koninklijk Paleis Amsterdam.jpg

ஆம்ஸ்டர்டாம் விளையாட்டரங்கம் 


ஆம்ஸ்டர்டாம் நீர்வழி போக்குவரத்தின் தோற்ற்றம் 

File:Amstel.jpg

புவியியல் அமைப்பு

ஆம்ஸ்டர்டாம் நகரம், ஆம்ஸ்டல் ஆற்றின் கால்வாய்கள் மூலமாக சூழப்பட்டு அமைந்துள்ளது, இது அந்நகரின் நீர்வழி போக்குவரக்கு மிகவும் உதவுகிறது.  இது அந்நகரின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. 


File:Sint-Nicolaaskerk (Amsterdam).jpg NETHERLANDS, North Holland Province, Amsterdam View looking down Groenburgwal at sunset in the southern canal belt. No Model Release, File:Amsterdam Javaeiland Lamonggracht.JPG

ஆம்ஸ்டர்டாம் நகரம், நிறைய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை இடமாக உள்ளது.  பிலிப்ஸ், ABN AMRO, Heiniken beer நிறுவனம், KPMG இன்டர்நேஷனல், போன்ற முக்கியமான நிறுவனங்கள் தங்கள் தலைமை இடத்தை ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் அமைத்துள்ளன. 

ஆம்ஸ்டர்டாம் நகரம் 

Image:Amsterdam.JPG Image:100 3645.jpg
A shady canal scene looking south down Prinsengracht. Cyclist stopped at pedestrian crossing near Royal Palace.Cakes on display in De Taart van m'n Tante, caf Cycling past Royal Palace.
Customers inside Santa Jet shop in the Nine Straatjes in the Southern Canal Belt. Interior of Nomads Restaurant in Western Canal belt, Jordaan area.Amstel river and 'Stopera' town hall and opera house. The Prinsengracht canal, leading to the 85 meter tower of the Westerkurk.

ஆம்ஸ்டர்டாம் நகரம் வருடம் முழுவதும் மிதமான தட்பவெப்பநிலையை கொண்டிருக்கிறது, இதனால் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. இந்நகரம் பழங்கால டச்சு கட்டிடகலைக்கு மிக சிறந்த
ஒன்றாக விளங்குகிறது.



Nemo Science Museum

நன்றி

கோவா - கடற்கரை மாநிலம்

கோவா - கடற்கரை மாநிலம்   

File:Goa (44).jpg    File:Goa Fields.JPG
File:Taj Fort Aguada Beach Resort Hotel Goa 3.JPG    File:Goa Carnival.jpg
கோவா மாநிலம் இந்தியாவின் மிக அழகிய மற்றும் பரப்பளவில் சிறிய மாநிலம் ஆகும்.  இம்மாநிலம் அரபிக்கடலோரம் மிக அழகாக அமைந்துள்ளது.  கோவாவின் தலைநகரம் பனாஜி ஆகும்.  

Sri Manguesh temple and lamp tower called "Deep Stambha".    Fort Aguada and the Indian Ocean.
File:Shantadurga temple.jpg    Image:Mlic.jpg
Image:Basilia-of-bom-jesus.jpg    Image:MargaoChurchGoa.jpg

இது மகாராஷ்டிரா மாநிலத்தை எல்லை பகுதியாக கொண்டுள்ளது.  கோவா மாநிலம் போர்த்துகீசியர்கள் காலனி பகுதியாக விளங்கியது.  எனவே இதன் நகர்புறம் போர்த்துகீசியர் கட்டிடகலையை கொண்டு அமைந்துள்ளது. இந்த நகரம் அதன் அழகிய தேவாலயங்கள், மற்றும் கடற்கரை பகுதிகளுக்காக சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.  கோவா மாநிலத்தில் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. 

Coastline of Anjuna.    Fruit and vegetables for sale, Panjim municipal market.
A growing numbers of cafes and accommodation on the cliffs of Arambol.    Tourist and local arriving at Anjuna Flea Market on motorbikes.

கோவா இந்தியாவின் மிக சிறந்த சுற்றுலா தளம் ஆகும்.  கோவாவில் பொதுவாக கொங்கனி மொழி பேசப்படுகிறது. 

கோவாவின் பிற முக்கிய நகரங்கள்
  • மர்ம கோவா 
  • ஓல்ட் கோவா 
  • வாஸ்கோ ட காமா
  • மபுசா
கோவா அதன் அழகிய கடற்கரைகளுக்கு பெயர் பெற்றது.  சுற்றுலா கோவாவின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.  வாஸ்கோ ட காமா, கோவாவின் மிகப்பெரிய நகரம் ஆகும். 

Mandovi River at sunset, Goa.    Beach shacks in Disco Valley.
Relaxing in makeshift hammock erected on a section of Vagator Beach known as Disco Valley.    Image:Vagatore2.jpg



நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!